back
faheems academy

Faheems Errorless Tamil

Our Errorless tamil which provides creativity in every activity makes one speak and write.

  •  247 எழுத்துக்களுடன் ஒவ்வொரு எழுத்திற்கும் தனித்தனி உச்சரிப்பு கொண்ட, கற்பதற்கு மிக மிக எளிதான மொழி, தமிழ்.

        Tamil is the easiest language which has clear pronunciation. No two letter among its 247 letters has the same pronunciation.

  •   உலகளவில் அதிகம் பேசப்படும் 6500 மொழிகளில் தமிழ் இருபதாம் இடத்தில் இருக்கிறது.

       Tamil is the 20th most spoken language in the world among its 6500 languages.

  •  தாய் மொழிகளுக்கெல்லாம் தாய். தனித்து இயங்க வல்ல வளமான மொழி.

      Tamil, the mother of all mother tongues is capable of existing on its own with its own richness.

  •  வளர்ந்து வரும் அறிவியலுக்கு புதுப்புது வார்த்தைகளை வாரி வழங்கக்கூடிய வற்றாத மொழி, வளம் கொண்ட வான் போற்றும் மொழி.

      Tamil, the evergreen rich divine language can generate words as per evolving science.

  •  வாக்கிய அமைப்பு முறை குறித்து வருந்த,  வருத்த  தேவையில்லாத தேவமொழி.

      Anyone can write and speak Tamil without worrying about word pattern like S + V + O or so. Any pattern of sentence will make sense.

  • உலகிலேயே அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட மதம் சாராத மாபெரும் நூலான திருக்குறள் தந்த தன்னிகரற்ற மொழி, தமிழ்.

      Tirukkural, the classic Tamil language text is considered one of the most widely translated non-religious works in the world.

  •  எம்மொழிக்கும் தாயான நம் தமிழ் மொழி மட்டுமே இலக்கணத்தில் பொருளதிகாரத்தைப் பெற்ற பெருமைக்குரிய மொழி.

      Tamil, the oldest living language in the world has another importance in its grammar that no other language has a concept of materialism which is termed in Tamil as 'Porulathigaaram'.

  •  மொழியியலில்
  •  ஒலிப்பியல்
  •  ஒலியியல்
  •  வடிவயியல்
  •  தொடரியல்
  •  சொற்பொருளியல்
  •  நடையியல்
  •  சொற்பிறப்பியல் என அனைத்து இயல்களையும் இயற்கையாய் பெற்ற உயர் செம்மொழியாம் நம் தமிழ் மொழி.

     The structure of the classic Tamil language natyrally has a specialty of the following linguistic aspects of
     Phonetics,
     Phonology,
     Morphology,
     Syntax,
     Semantics,
     Stylistics &
     Etymology.

  •  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
  • இனிதாவது எங்கும் காணோம்.
  • மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

     Of all the languages that we know, there is none as sweet as Tamil. "Mahakavi Subramania Bharathi"

faheemsacademy.com WhatsApp +91 7200293445 ஃபஹீம்ஸ் அகெடமியின் தவறில்லா தமிழ் நேரடி/ ஆன்லைன் பயிற்சியில் சேர்ந்து பேச, வாசிக்க, எழுத புரிந்துகொள்ள குறுகிய காலத்தில் கற்றிடலாம்

 Join faheemsacademy.com to learn errorless Tamil Online/ offline to speak, read, write and understand in a short period